தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023010004    நாள்:02.01.2023 அறிவிப்பு: திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் வெ.பார்த்திபன் 15736354177 துணைத் தலைவர் செ.கிருஷ்ணகுமார் 13470873992 துணைத் தலைவர் ஆ.பிரபு 14897630868 செயலாளர் இரா.சாக்ரடீஸ் 12959813862 இணைச் செயலாளர் ப.அம்பேத் 13470907709 துணைச் செயலாளர் மு.இராம்கி 18511021854 பொருளாளர் மு.ஹபிப் ரஹ்மான் 12548263292 செய்தித் தொடர்பாளர் இரா.விமல்ராஜ் 13474949573 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

பொங்கல் தொகுப்பிற்கான கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்பிற்கான கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பிற்காக கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையில், பாதியளவு மட்டுமே...

நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது....

குடிவாரி கணக்கெடுப்பின் மூலம் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுத்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு சீமான்...

குடிவாரி கணக்கெடுப்பை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, அமைச்சரவையில் ஒப்புதல் அளித்து அதற்காக நிதியும் ஒதுக்கியதன் மூலம் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுத்துள்ள பீகார்...

பணிநீக்கம் செய்யப்பட்ட கொரோனா பேரிடர் கால ஒப்பந்த செவிலியர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு

மருத்துவப் பணியாளர் தேர்வு (MRB) மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை...

பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பேணும் முறையா? – சீமான்...

பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பேணும் முறையா? - சீமான் கண்டனம் புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சியிலுள்ள இறையூர் கிராமத்தின் குடிநீர்த்தொட்டியில் மனித மலத்தை சாதிவெறியர்கள்...

முக்கிய அறிவிப்பு: செவிலியர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்பு (சன. 05, சென்னை வள்ளுவர்கோட்டம்)

க.எண்: 2023010012 நாள்: 04.01.2023 முக்கிய அறிவிப்பு: செவிலியர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்பு (சன. 05, சென்னை வள்ளுவர்கோட்டம்)      மருத்துவப் பணியாளர் தேர்வு (MRB) மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று...

அறிவிப்பு: சனவரி 25, சீமான் தலைமையில் மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் (புதுக்கோட்டை – திலகர் திடல்)

க.எண்: 2023010009 நாள்: 04.01.2023 அறிவிப்பு: சனவரி 25, மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் (புதுக்கோட்டை – திலகர் திடல்) எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி...

சுற்றறிக்கை: தகவல் தொழில்நுட்பப் பாசறையின் சமூக ஊடகப்பிரிவு விரிவாக்கம் தொடர்பாக

க.எண்: 2023010008 நாள்: 04.01.2023 சுற்றறிக்கை: தகவல் தொழில்நுட்பப் பாசறையின் சமூக ஊடகப்பிரிவு விரிவாக்கம் தொடர்பாக      கட்சியின் அன்றாட நிகழ்வுகள், அதிகாரப்பூர்வ அறிக்கைகள், அறிவிப்புகள் குறித்த செய்திகளைத் தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக அனைத்துத்தரப்பு மக்களின் உள்ளங்கைகளில் கொண்டுசேர்த்தல், கட்சி...

இசுலாமியப் பெருமக்களின் குடியிருப்புகளை இடித்து 50 ஆயிரம் மக்களை வீதியில் நிறுத்தும் செயலினை உத்தரகாண்ட் மாநில பாஜக...

இசுலாமியப் பெருமக்களின் குடியிருப்புகளை இடித்து 50 ஆயிரம் மக்களை வீதியில் நிறுத்தும் செயலினை உத்தரகாண்ட் மாநில பாஜக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் அருகேயுள்ள...