தலைமைச் செய்திகள்

சூடான் உள்நாட்டுப் போர்: ஆபத்தானச் சூழலில் சிக்கித்தவிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சூடான் உள்நாட்டுக் கலவரத்தால் அங்கு ஏற்பட்டுள்ள ஆபத்தானச் சூழலில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர தூதரகம் மூலம் இந்திய ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க...

மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலைக்கு திமுக அரசே காரணம்! – சீமான்...

மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலைக்கு திமுக அரசே காரணம்! - சீமான் கண்டனம் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு - கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்...

அறிவிப்பு: மே 18, இனப் படுகொலை நாள் – தூத்துக்குடியில் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சீமான்...

க.எண்: 2023040174 நாள்: 25.04.2023 அறிவிப்பு: மே 18, இனப் படுகொலை நாள்: வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!, என்ற இன எழுச்சி முழக்கத்தோடு நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

சிறுவாணி ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளைக் கட்டும் கேரள அரசின் அத்துமீறலை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த...

சிறுவாணி ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளைக் கட்டும் கேரள அரசின் அத்துமீறலை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அடுத்தடுத்து 3 தடுப்பணைகள் கட்டும்...

யாத்திசை தமிழர்கள் எழவேண்டிய திசை! – இயக்குநர் தரணி ராசேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து

யாத்திசை தமிழர்கள் எழவேண்டிய திசை அன்புத்தம்பி தரணி ராசேந்திரன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் யாத்திசை (தென்திசை) படத்தினைப் பார்த்தேன். படத்தின் காட்சிகள் மற்றும் கதையின் கரு இவைகளில் சொல்லப்பட்ட செய்திகள் என அனைத்தும்...

திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்களிலும் மதுபானம் வழங்கும் முடிவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான்...

திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்களிலும் மதுபானம் வழங்கும் முடிவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்கங்களிலும் மது வழங்க அனுமதி அளித்து திமுக அரசு...

அறிவிப்பு: மே 07, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர் கோட்டம்

க.எண்: 2023040172 நாள்: 25.04.2023 அறிவிப்பு: மே 07, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - சென்னை வள்ளுவர் கோட்டம் பன்னாட்டு நிறுவனங்களுக்காக, சாமானிய மக்களைப் பாதிக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்கள்) சட்டத்தினைத்...

பன்னாட்டு நிறுவனங்களுக்காக, சாமானிய மக்களைப் பாதிக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்கள்) சட்டத்தினை திரும்பப்பெற வேண்டும்! –...

பன்னாட்டு நிறுவனங்களுக்காக, சாமானிய மக்களைப் பாதிக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்கள்) சட்டத்தினை திரும்பப்பெற வேண்டும்! 100 பரப்பலகிற்கும் குறைவில்லாத அளவிலான நிலங்களைத் தொகுத்து, வணிகம் மற்றும் தொழில் திட்டங்களுக்குக் கொடுப்பதற்காக, நீர்நிலைகள்...

பணி நிரந்தரம் வேண்டி, மக்கள் நலப்பணியாளர்களின் காத்திருக்கும் போராட்டத்தில் சீமான் பங்கேற்று கண்டனவுரை

தமிழகம் முழுவதுமுள்ள 13500க்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டகாலப் போராட்டக்கோரிக்கைகளான பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கும் அறிவிப்பை, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வெளியிடக்கோரி, சென்னை சைதாப்பேட்டை, பனகல்...

இசுலாமிய உறவுகளுக்கு எனது பேரன்பும், மகிழ்ச்சியும்! – ஈகைப்பெருநாளில் சீமான் நெகிழ்ச்சி

‘பசித்துக் கிடப்பவன் ஒருவனுக்கு வயிறு நிறைய உணவளிப்பது ஆகச்சிறந்த தர்மம்’ எனும் போற்றுதற்குரிய பெருமகனார் நபிகள் நாயகம் அவர்கள் உதிர்த்த மானுட மொழிக்கேற்ப, மனிதநேயத்தைப் போதிக்கும் மகத்துவம் வாய்ந்த மார்க்கமான இசுலாத்தைத் தழுவி...