தலைமைச் செய்திகள்

மலர்வணக்க நிகழ்வு | ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனார் அவர்களின் 87ஆம் ஆண்டு நினைவு நாள்!

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 87ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 18-11-2023 அன்று, காலை 10 மணியளவில், கட்சித்...

அறிவிப்பு: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 87ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு

க.எண்: 2023110489 நாள்: 17.11.2023 அறிவிப்பு: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 87ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு (நவ.18 – கட்சித் தலைமை அலுவலகம், சென்னை) நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 87ஆம்...

வேளாண் பெருங்குடி மக்களை திமுக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது கொடுங்கோன்மையின் உச்சம்! – சீமான் கடும்...

அறிக்கை: வேளாண் பெருங்குடி மக்களை திமுக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது கொடுங்கோன்மையின் உச்சம்! - சீமான் கடும் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட...

மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடும் விவசாயிகள் மீது ஒடுக்குமுறை ஏவும் திமுக அரசின்...

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் செய்த 20 விவசாயிகளை சென்ற நவம்பர் 4-ஆம் தேதி தமிழ்நாடு அரசு கைது செய்துள்ளது. இக்கைதும், போராட்டத்தில்...

சுற்றறிக்கை: குருதிக்கொடை முகாம் ஒருங்கிணைத்தல் பற்றிய விளக்கங்கள்

  க.எண்: 2023110487 நாள்: 16.11.2023 சுற்றறிக்கை: குருதிக்கொடை முகாம் ஒருங்கிணைத்தல் பற்றிய விளக்கங்கள் / குருதிக்கொடை படிவம் / உடல் உறுப்பு கொடை / கண் கொடை படிவங்கள் / மருத்துவமனை விபரங்கள் குறித்து கேட்டு பெற, தொடர்புகொள்ள...

விடுதலைப்போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிச தலைவருமான சங்கரய்யா மறைவு – சீமான் துயர் பகிர்வுச் செய்தி

விடுதலைப்போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிச தலைவருமான ஐயா சங்கரய்யா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். மாணவப் பருவத்திலேயே தாயக விடுதலைக்காக சிறைசென்று பற்பல கொடும் துன்பங்களைத் தாங்கிய ஐயா அவர்களின்...

பெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களை சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

பெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களது சென்னை நந்தனம் இல்லத்தில் 14-11-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். https://www.youtube.com/live/_WB7snQq-xY?si=5ZFvi0s0HyDc3t9o

மக்கள் சந்திப்பு | மீண்டும் பாதிக்கப்பட்ட சென்னை அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆதரவு!

சென்னை, அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை-எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என கூறி, இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி வரும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும்,...

நிரம்பி வழியும் வைகை அணை நீரை கடலில் சேரும்படி வீணாக்காமல் முறையாக பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும்! – சீமான்...

நிரம்பி வழியும் வைகை அணை நீரை கடலில் சேரும்படி வீணாக்காமல் முறையாக பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி அனைத்தும் கடலில் கலந்து, பாசனத்திற்குப் பயன்படாமல்...

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேர் நின்றார்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசியதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக 06-11-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்...