தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் மண்டலம் (இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

144

க.எண்: 2025080706

நாள்: 05.08.2025

அறிவிப்பு:

இராமநாதபுரம் மண்டலம் (இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

இராமநாதபுரம் பரமக்குடி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
மீனவர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
நா.ரூபன் 18168547989 314
உழவர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
அ.சதீஷ்குமார் 18623981511 218
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பா.கோபிராஜன் 14537843454 203
மண்டபம் கிழக்கு மாவட்டப் பொருளாளர் சா.நாகூர் பிச்சை 15449475463 289
வீரத்தமிழர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்பாளர்
ந.நம்பு மணிகண்டன் 43545263846 211

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை மண்டலம் (புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி)
அடுத்த செய்திகத்தோலிக்க திருச்சபையின் ஆயர் முனைவர் அருட்திரு. அந்தோணிசாமி சவரிமுத்து அவர்களை சீமான் சீமான் சந்ததிதார்!