க.எண்: 202012503
நாள்: 15.12.2020
தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – கு.ஜெகன்நாத் – 17246697919
துணைத் தலைவர் – இரா.மோகன் – 02236971511
துணைத் தலைவர் – க.முருகன் – 14817558376
செயலாளர் – கோ.லிங்கேஸ்வரன் – 02312122344
இணைச் செயலாளர் – ஜெ.மோகன் – 02312889887
துணைச் செயலாளர் – ஜெ.ரூபன் குமார் – 02467513907
பொருளாளர் – சு.இராஜப்பன் – 02089453421
செய்தித் தொடர்பாளர் – வி.மகேந்திரன் – 13137291307
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி