தலைமை அறிவிப்பு – சென்னை அண்ணாநகர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

10

க.எண்: 2025090775

நாள்: 16.09.2025

அறிவிப்பு:

சென்னை அண்ணாநகர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள்
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்ககம்
சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் முத்து கிருஷ்ணன் 12129104166 154
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில துணைச்செயலாளர் ஜெகதீஷ் தமிழன். ஜெ 00325633140 154
குருதிக்கொடைப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் செ.உதயா குமார் 10338922398 223
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ரா.விக்னேஷ் 00325317742 48
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேந்தர் 00335954300 122
வீரத்தமிழர் முன்னனி மாநில ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து 00325460387 113
விளையாட்டுப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கி.ஹரிகரன் 18151847815 26
வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வி.மகேஷ் குமார் 12433536516 138
வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் க.முருகன் 00335174182 242

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் மண்டலம் (தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகாவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் நினைவுநாள்!