க.எண்: 2025080706
நாள்: 05.08.2025
அறிவிப்பு:
இராமநாதபுரம் மண்டலம் (இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
இராமநாதபுரம் பரமக்குடி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
நா.ரூபன் | 18168547989 | 314 |
உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் |
அ.சதீஷ்குமார் | 18623981511 | 218 |
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | பா.கோபிராஜன் | 14537843454 | 203 |
மண்டபம் கிழக்கு மாவட்டப் பொருளாளர் | சா.நாகூர் பிச்சை | 15449475463 | 289 |
வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் |
ந.நம்பு மணிகண்டன் | 43545263846 | 211 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி