தலைமை அறிவிப்பு – திருவள்ளூர் திருவொற்றியூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

24

க.எண்: 2025020069அ

நாள்: 14.02.2025

அறிவிப்பு:

திருவள்ளூர் திருவொற்றியூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் வீ.அரவிந்தன் 02318175383 90
செயலாளர் ம.சந்திப்பெருமாள் 02318307597 262
பொருளாளர் வே.சதீஸ்குமார் 02318820894 105
செய்தித் தொடர்பாளர் இர.ஜெயக்குமார் 02318205184 52

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் திருவொற்றியூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – புனிதப் போராளி பழனி பாபா பெரும்புகழ் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திதனலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்