க.எண்: 2023070308அ
நாள்: 18.07.2023
அறிவிப்பு:
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகள்)
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | த.ரா.விஜயராகவன் | 28484710602 |
செயலாளர் | மு.முத்துகுமார் | 17094861733 |
பொருளாளர் | ஜெ.ஸ்பர்கன் பிர்லா சிங் | 12161612568 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சி.ஆனந்த் | 28537336926 |
இணைச்செயலாளர் | அ.ஆரோக்கிய பொன் மார்ட்டின் | 16120939344 |
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | வ.ஜெயன்றீன் | 28377043270 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி