தேனி மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்தாய்வு

10

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 05-07-2023 அன்று
காலை 10 மணியளவில் போடிநாயக்கனூர் எம்.ஜீ.எஸ் அரங்கத்தில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் தொகுதிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றம் – அரசு மருத்துவமனைகளில் தொடரும் அலட்சியம்..! – சீமான் கண்டனம்
அடுத்த செய்தி‘நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்..!’ – ஆண்டிபட்டியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை