க.எண்: 2022110499
நாள்: 07.11.2022
அறிவிப்பு:
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியைச் சேர்ந்த ச.விசயகுமார் (14568613652) அவர்கள் தமிழ் மீட்சிப் பாசறையின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி