தலைமை அறிவிப்பு – ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

28

க.எண்: 2022090427அ

நாள்: 26.09.2022

அறிவிப்பு:

ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(ஈரோடு மேற்கு மற்றும் பெருந்துறை தொகுதிகள்)

ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் .மூர்த்தி 10413539074
செயலாளர் நா.தினேஷ் 10512348981
பொருளாளர் .தனபால் 16134836300

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி