க.எண்: 2022090420
நாள்: 25.09.2022
அறிவிப்பு:
(இராதாபுரம் மற்றும் நாங்குநேரி தொகுதிகள்)
திருநெல்வேலி தெற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.ஜேசுதாசன் | 17989475207 |
இணைச் செயலாளர் | த.ஜோஷுவா சத்யசீலன் | 16387927980 |
துணைச் செயலாளர் | டி.நிர்மல் சிங் | 00325322689 |
திருநெல்வேலி தெற்கு மாவட்ட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
இணைச் செயலாளர் | ம.அனீஸ்யா | 10781147714 |
துணைச் செயலாளர் | பி.மேரி மென்சிலா | 14730725248 |
திருநெல்வேலி தெற்கு மாவட்ட கையூட்டு–ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | யோ.அருணாச்சலம் | 26531360314 |
திருநெல்வேலி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சே.மரிய சகாய கிறிஸ்டோபர் | 26533103144 |
திருநெல்வேலி தெற்கு மாவட்ட தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சே.ஜெகசுப்பிரமணியன் | 26533153882 |
இணைச் செயலாளர் | வி.மெகுலன் ராஜ சகரியா | 15288148372 |
திருநெல்வேலி தெற்கு மாவட்ட வீரக்கலைகள் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பெ.செந்தில் ஆறுமுகம் | 26533919774 |
திருநெல்வேலி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
திருநெல்வேலி தெற்கு மாவட்ட தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | செ.மனோகரன் | 15922240002 |
திருநெல்வேலி தெற்கு மாவட்ட உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சு.அழகிய நம்பி | 26531730491 |
திருநெல்வேலி தெற்கு மாவட்ட விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.காபிரியேல் ஐெயம் | 10414290277 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி