க.எண்: 2022090398
நாள்: 10.09.2022
அறிவிப்பு:
திரு.வி.க நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
திரு.வி.க. நகர் தொகுதியின் துணைத்தலைவர், இணைச் செயலாளர், பொருளாளர் பொறுப்பில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டு, மூ.இரமேசு(00317656986) அவர்கள் தொகுதித் துணைத் தலைவராகவும், ம.சதிசுகுமார்(00317386476) அவர்கள் தொகுதி இணைச் செயலாளராகவும், ஏ.கலையரசி(15989276783) அவர்கள் தொகுதிப் பொருளாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கு.முருகன் | 00317070327 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ச.பொற்கொடி | 13707351258 |
தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மு.அருண்ராஜ் | 00317684061 |
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ச.இராஜேஷ் | 01363562070 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பி.வினோத் | 18523233236 |
மருத்துவப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | வே.விஜயலட்சுமி | 18246160877 |
திரு.வி.க நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
|
||
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | வெ.சரவணன் | 00317642426 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திரு.வி.க நகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி