க.எண்:2022050194
நாள்: 07.05.2022
அறிவிப்பு:
மே 18 – மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்ட நிகழ்விற்கான பணிக்குழுக்கள்
வருகின்ற மே-18 அன்று மாலை 04 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, நசரேத்பேட்டை வெளிவட்டச்சாலை அருகேயுள்ள திடலில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கும் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தை பேரெழுச்சிமிக்க மக்கள் திரள் மாநாடாக நடத்திடும் பொருட்டு, பொதுக்கூட்ட நிகழ்விற்கான ஏற்பாடுகள் மற்றும் களப்பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பணிக்குழுக்கள் மற்றும் அதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் விவரம் பின்வருமாறு,
நிர்வாகக்குழு
ஒருங்கிணைப்பாளர்கள் |
இரா.அன்புத்தென்னரசன், வழக்கறிஞர் ச.சுரேஷ்குமார், ஜூ.அன்வர்பேக், வழக்கறிஞர் சங்கர், வழக்கறிஞர் இரா.ஸ்ரீதர், வழக்கறிஞர் இரா.ஏழுமலை, வழக்கறிஞர் இர.கோகுல், வினோத், இராமச்சந்திரன், தியாகராசன். |
நிதிக்குழு
ஒருங்கிணைப்பாளர்கள் |
ஆ.ஜெகதீசப்பாண்டியன், களஞ்சியம் சிவகுமார், சே.பாக்கியராசன், புகழேந்திமாறன், மதுசூதனன், நடராசன் துரைசாமி, வெண்ணிலா தாயுமானவன், இரா.சரவணன் (நா.பொ). |
அரங்கம்
ஒருங்கிணைப்பாளர்கள் |
ஈரா.மகேந்திரன், வழக்கறிஞர் செ.இராஜன், மைக்கேல், நாகநாதன், காஞ்சி சந்திரசேகர், இராயப்பன், தாம்பரம் சுரேசுகுமார், பூபேசு, ராசமுருகன், சே.நல்லதம்பி, திலகராஜ், பல்லாவரம் கோபி, தாம்பரம் குணா, கணேஷ், அருண்பாரதி, தென்றல் அரசு. |
மே 18 – இன எழுச்சிப் பொதுக்கூட்ட நிகழ்விற்கான பணிக்குழுக்கள்(…) | |
முதலுதவி
ஒருங்கிணைப்பாளர்கள் |
மருத்துவர் திருமால் செல்வன், மருத்துவர் இரமேஷ்பாபு, மருத்துவர் இளவஞ்சி, மருத்துவர் வந்தியத்தேவன், மருத்துவர் கார்த்திகேயன், மருத்துவர் தமிழ் செல்வன், மருத்துவர் மணிமாறன், பாலாஜி, அரிமாநாதன். |
பாதுகாப்பு
ஒருங்கிணைப்பாளர்கள் |
கதிர் இராசேந்திரன், விருகை ஆனந்த், மதுரவாயல் ஆனந்த், கேசவன், ஞானம், சரவணன் (பெரம்பூர்) |
பதாகைகள் வடிவமைப்பு
ஒருங்கிணைப்பாளர்கள் |
புலவர் மறத்தமிழ்வேந்தன், அமுதாநம்பி,
மு.க.சின்னண்ணன், கந்தசாமி |
மகளிர் ஒருங்கிணைப்பாளர்கள் | கெளரி, தங்கமாரி, பாக்யலட்சுமி, கீதாலட்சுமி, சுமித்ரா, தேவி, தமிழரசி, கலையரசி, மணிமேகலை, செல்வி, சித்ராதேவி, அமுதவள்ளி, மணிமேகலை, விழிமலர், ஸ்வேதா, பாத்திமா பர்ஹானா, கவிதா |
வாகனங்கள் ஒழுங்கமைப்பு,
உணவு, தங்குமிடம் ஒருங்கிணைப்பாளர்கள் |
காமேஷ், பிரேம் ஆனந்த், பாசில், தமிழ்பிரபு, சிவசுப்ரமணியன் மற்றும்
அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் |
மே-18, மாபெரும் இன எழச்சிப் பொதுக்கூட்டத்தை பேரெழுச்சியாக நடத்திட கட்சியின் மாநில, நாடாளுமன்ற, மாவட்ட, தொகுதி, நகரம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி