செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை (ஈரோடு)

116

ஈரோடு  மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  11.02.2022  காலை 10 மணிக்கு கோபிச்செட்டிப்பாளையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.