மணலி பொதுக்கூட்டம் (திருவொற்றியூர்) – சீமான் எழுச்சியுரை

0

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட மணலியில்  15.3.2021   அன்று இரவு 8 மணியளவில் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் எழுச்சியுரையாற்றினார்.