செய்யூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

192

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற செய்யூர் தொகுதி வேட்பாளர் இராஜேஷ் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 16-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார்

#TNElections2021 #வெல்லப்போறான்விவசாயி

 

முந்தைய செய்திமணலி பொதுக்கூட்டம் (திருவொற்றியூர்) – சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திவானூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை