திருப்பத்தூர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

345

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் சுமதி,  ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளர் சிவா,
ஊத்தாங்கரை தொகுதி வேட்பாளர் இளங்கோவன், பர்கூர் தொகுதி கருணாகரன்,   ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 11-03-2021 அன்று மாலை திருப்பத்தூரில் நடைப்பெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்   எழுச்சியுரையாற்றினார்.

# வெல்லப்போறான்விவசாயி

 

 

 

 

முந்தைய செய்திகுடியாத்தம்/கே.வி குப்பம் தொகுதி – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை
அடுத்த செய்திதளி சட்டமன்றத் தொகுதி – செந்தமிழன் சீமான் பரப்புரை