திருச்செங்கோடு, குமாரபாளையம் செந்தமிழன் சீமான் பரப்புரை

201

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருச்செங்கோடு
தொகுதி வேட்பாளர் நடராசன், குமாரபாளையம் தொகுதி வேட்பாளர் வருண்சுப்ரமணியன் ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று திருச்செங்கோடு வடக்கு வீதியில் பரப்புரை மேற்கொண்டார்.

 

 

 

 

 

 

முந்தைய செய்திநாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர் செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திஇலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த  இனவிரோத பாஜகவையும் அதனைத் தூக்கிச் சுமந்து வரும் அதிமுகவையும் தேர்தல் களத்தில் பழிதீர்த்து வீழ்த்தி முடிப்போம்! – சீமான் சூளுரை