இராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதி சீமான் பரப்புரை

335

 

 

 

 

 

 

 

 

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் சைலஜா ஆற்காடு தொகுதி வேட்பாளர் கதிரவன் அவர்களையும் ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 11-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்

#வெல்லப்போறான்விவசாயி | #TNElections2021