தலைமை அறிவிப்பு: தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

60

க.எண்: 202012520

நாள்: 22.12.2020

தலைமை அறிவிப்பு: தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  மு.இராஜா(எ)வீரராகவன்           – 00322327924

துணைத் தலைவர்      –  நா.ஆனந்தராசு                – 00445495880

துணைத் தலைவர்      –  வெ.வெங்கடேசன்               – 00335862650

செயலாளர்           –  மு.முருகன்                    – 00329019642

இணைச் செயலாளர்    –  அ.அப்துல் ரகுமான்                 – 11579985710

துணைச் செயலாளர்    –  பி.கிஷோர்குமார்                – 00445758429

பொருளாளர்          –  சி.பிரேம் ஆனந்த்               – 12065633526

செய்தித் தொடர்பாளர்  –  இரா.விக்னேசுவரன்              – 00320003913

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தியாகராய நகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி