க.எண்: 202010388
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – சு.சோமு சுந்தரம் – 15998013389
துணைத் தலைவர் – இரா.காபிரியேல் ஐெயம் – 10414290277
துணைத் தலைவர் – ஜான் எட்வர்ட் ராஜன் – 10752101043
செயலாளர் – பா.முத்துராமலிங்கம் – 26531676944
இணைச் செயலாளர் – யோ.அருணாச்சலம் – 26531360314
துணைச் செயலாளர் – ஜெ.ராஜீவ் ரத்தின குமார் – 26531861717
பொருளாளர் – சு.அழகிய நம்பி – 26531730491
செய்தித் தொடர்பாளர் – பா.அந்தோணி விஜய் – 15195819848
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி