தலைமை அறிவிப்பு: ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

192

க.எண்: 202010385

நாள்: 11.10.2020

தலைமை அறிவிப்பு: ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ஆ.முத்துராஜ் ஈசாக்                   – 26529456545

துணைத் தலைவர்      –  ச.சிவராஜ்                     – 26529978540

துணைத் தலைவர்      –  ச.பவுல் சார்லஸ்                – 26530764327

செயலாளர்           –  கோ.நாகலிங்கம்                – 26348973643

இணைச் செயலாளர்    –  க.சிவசங்கரன்                  – 26529626202

துணைச் செயலாளர்    –  இர.செந்தில்குமார்               – 26600631891

பொருளாளர்          –  வெ.மகேஷ்வரன்                – 26503646791

செய்தித் தொடர்பாளர்  –  பொ.கவி                          – 00325875395

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்