தலைமை அறிவிப்பு: அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

68

க.எண்: 202010386

நாள்: 11.10.2020

தலைமை அறிவிப்பு: அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ந.இராமகிருஷ்ணன்                – 26530106060

துணைத் தலைவர்      –  சா.அபுபக்கர் சித்திக்                – 26530328390

துணைத் தலைவர்      –  அ.பர்னபாஸ்                   – 26530380027

செயலாளர்           –  ச.செல்வம்                    – 26530905352

இணைச் செயலாளர்    –  பா.ஆரோக்கிய செகன்           – 26530233336

துணைச் செயலாளர்    –  க.வெங்கட் பார்த்தசாரதி          – 26530249697

பொருளாளர்          –  கு.செட்ரிக் சார்லஸ்              – 26530638371

செய்தித் தொடர்பாளர்  –  க.அருண்குமார்                 – 26530633842

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்