தலைமை அறிவிப்பு:  தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

415

க.எண்: 202009312

நாள்: 14.09.2020

தலைமை அறிவிப்பு:  தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(தஞ்சாவூர் மற்றும் உரத்தநாடு தொகுதிகள்)

தலைவர்             –  இ.மு.நசரேத்                    – 13863826487

செயலாளர்           –  மு.கந்தசாமி                   – 13191567514

பொருளாளர்          –  சூ.வில்சன்                    – 67021638952

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திபனைவிதை நடும் விழா – ரிசிவந்தியம் தொகுதி
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்குதல் – தாம்பரம் தொகுதி