தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

52

க.எண்: 2023060243
நாள்: 13.06.2023

அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் தொகுதியைச் சேர்ந்த ப.விஜய்பூபாலன் (16873589090) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அடிப்படை உறுப்பினராக தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்