க.எண்: 2023030128
நாள்: 31.03.2023
அறிவிப்பு:
கோயம்புத்தூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகள்)
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | நா.ஐயாசாமி | 11430027191 |
இணைச் செயலாளர் | கு.மயில்வாகனன் | 11430789711 |
துணைச் செயலாளர் | பெ.பிரசாந்த் | 11430443134 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சா.வசந்தி | 14071028540 |
இணைச் செயலாளர் | த.இரம்யா | 18483612538 |
துணைச் செயலாளர் | சு.ரெஜினா | 16173201821 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கி.கதிரேஷ் | 11390016305 |
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பெ.சக்திவேல் | 11427074639 |
இணைச் செயலாளர் | கோ.இளங்கோவன் | 18685798272 |
துணைச் செயலாளர் | பி.பொன்ராஜ் | 11430768238 |
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஆ.த.செல்வம் | 11427681659 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோயம்புத்தூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி