தமிழர்களை வதைத்திட ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா?...

தமிழர்களை வதைத்திட ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா? – சீமான் சீற்றம் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வந்த தம்பிகளில்...

தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு – சென்னை

செய்திக்குறிப்பு:  தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு - சென்னை  |  நாம் தமிழர் கட்சி அண்மையில் மறைவெய்திய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி  வா.கடல்தீபன் மற்றும் மாணவர் பாசறை மாநிலச் செயலாளர், தமிழ்த்தேசிய செயல்வீரர்...

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாய் திட்டப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க ஏதுவாக, முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை...

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாய் திட்டப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க ஏதுவாக, முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்டப்...

உதிர்ந்து விழும் மாற்றுக்குடியிருப்புகள்! – சீமான் கண்டனம்

https://twitter.com/SeemanOfficial/status/1428228792615522306?s=20 சென்னை மாநகரப் பூர்வக்குடிகளுக்கு மாற்றுக்குடியிருப்பாக புளியந்தோப்புப்பகுதியில் வழங்கப்பட்ட கே.பி.பார்க் அடுக்ககத்தின் கட்டுமானம் மிகமோசமான நிலையிலிருக்கும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அக்கட்டிடம் மிகப்பலவீனமாக இருப்பதும், கான்கிரீட் காரைகள் தொட்டாலே உதிர்ந்து விழுவதுமான காட்சிகள் ஆளும் அரசுகளின்...

எரிகாற்று உருளை விலை உயர்வுக்கு சீமான் கடும் கண்டனம்

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் அசாதாரணச்சூழலால் நாடெங்கும் வாழும் மக்கள் பொருளாதார நலிவுக்குள்ளாகி நிர்கதியற்று நிற்கையில், அவர்களது வாழ்வாதார இருப்புக்கு எதுவொன்றையும் செய்யாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, எரிகாற்று உருளையின் விலையை 25...

தலைமை அறிவிப்பு: நன்னிலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021080192 நாள்: 16.08.2021 தலைமை அறிவிப்பு: நன்னிலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - அ.முகம்மது ரபீக்   - 15477230973 துணைத் தலைவர் - லெ.இரவிச்சந்திரன்   - 15482332077 துணைத் தலைவர் - ம.கஜேந்திரன்   - 15406443500 செயலாளர் - இரா.சிவராஜா   - 12783430214 இணைச் செயலாளர் - அ.அர்ஷாத் அலி   - 10606492166 துணைச் செயலாளர் - கோ.கனகராஜ்   - 15482617475 பொருளாளர் - இரா.இராஜசேகர்   - 15477259840 செய்தித் தொடர்பாளர் - கோ.மணிகண்டன் - 11834804811 தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர் - கு.விஜய்குமார் - 15482006800 இணைச்...

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை! – சீமான் கோரிக்கை

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் மீன்பிடிப்பு முறையில் உள்ள மோதலைத் தவிர்க்க நடவடிக்கை! - சீமான் கோரிக்கை கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள முரண்கள் தொடர்பாக நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களிடம் எழுந்திருக்கும்...

கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கக் கோரி, சீமான் அவர்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் சந்திப்பு

செய்திக்குறிப்பு: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கக் கோரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள்...

பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்த வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை எனும் கோரிக்கை முழக்கம் உயிரூட்டம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது!...

பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்த வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை எனும் கோரிக்கை முழக்கம் உயிரூட்டம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது! - சீமான் அறிக்கை தமிழகத்தில் முதன்முறையாக வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டிருப்பதை உளப்பூர்வமாக...

தொலைநோக்குப்பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை! – சீமான் மதிப்பீடு

தொலைநோக்குப்பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை! – சீமான் மதிப்பீடு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது நிதியாதாரப் பற்றாக்குறையினால் நிலவும் அரசின் பொருளாதார முடக்கத்திற்கான தீர்வுகளையும், மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான வழிகளையும் முன்வைக்காது...