தலைமைச் செய்திகள்

அரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல. அஃது வீரமும், அறமும் செழித்தோங்கிய தொல்...

அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் திமுக அரசு காலம் தாழ்த்துவது ஏன்? – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 3000க்கும் மேற்பட்ட மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் திமுக அரசு காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக அரசின் அலட்சியத்தால் இலட்சக்கணக்கான ஏழை - எளிய மக்களின் மருத்துவச் சேவை...

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்

வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று திமுக அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது....

கேரளாவில் தொடர்வண்டி மோதிய விபத்தில் பணியின்போது உயிரிழந்த தூய்மைப்பொறியாளர்கள் நால்வரின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு தொகை வழங்க வேண்டும்!...

கேரள மாநிலம், பாலக்காடு அருகில், சோரனூர் தொடர்வண்டி பாதையில் கடந்த 02.11.2024 அன்று தூய்மைப்பணி மேற்கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தூய்மைப்பொறியாளர்களான அ.லட்சுமணன், வள்ளி, ராஜம்மாள், இரா.லட்சுமணன் ஆகியோர் மீது கேரள விரைவு தொடர்வண்டி...

தமிழீழ அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது!

தமிழீழ அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று ஐப்பசி 16 (02-11-2024) காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

தமிழ்நாடு நாள் – 2024!

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான 01-11-1956 ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக...

இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்

ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையான உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருநாளையொட்டி குருபூசையில் பங்கேற்று சீமான் அவர்கள் மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினார்!

தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், 30-10-2024 அன்று பசும்பொன்னில் உள்ள ஐயாவின் நினைவிடத்தில் நடைபெற்றுவரும் தேவர் குருபூசையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 29-10-2024 அன்று காலை 10 மணியளவில் தேனி...

தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளில் அவரது பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

அறிக்கை: தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளில் அவரது பெரும்புகழ் போற்றுவோம்! - செந்தமிழன் சீமான் | நாம் தமிழர் கட்சி "உழைக்கின்ற கை தாழ்ந்தது, உண்கிற கைதான் உயர்ந்தது என்கின்ற எண்ணம்...