தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான மதிப்பிற்குரிய ஐயா இல.கணேசன் அவர்கள் மறைவெய்தியதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் 16-08-2025 அன்று காலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று ஐயா இல.கணேசன் அவர்களின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தினார்.