முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – காட்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

187

க.எண்: 2022110522

நாள்: 21.11.2022

அறிவிப்பு:

காட்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – தி.சுகுமார் – 18791250041
துணைத் தலைவர் – க.கதிரவன் – 18066005553
துணைத் தலைவர் – மூ.ரமேஷ் – 17530634474
செயலாளர் – ஜெ.மணிகண்டன் – 05354204339
இணைச் செயலாளர் – சி.கலைச்செல்வன் – 17411421356
துணைச் செயலாளர் – பா. மகேஷ் – 15479586218
பொருளாளர் – ம.அருண்குமார் – 05345414396
செய்தித் தொடர்பாளர் – பா.பிரசாந்த் – 13441667594

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – காட்பாடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு {பொறுப்பாளர்கள் நியமனம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி தொகுதிகள்)