க.எண்: 2022090405
நாள்: 14.09.2022
அறிவிப்பு:
ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மா.பார்த்திபன் | 18783807726 |
இணைச் செயலாளர் | சே.தமிழரசன் | 18764305714 |
துணைச் செயலாளர் | ஆ.பார்த்திபன் | 11751715417 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ம.ரிஸ்வானா | 17326855145 |
இணைச் செயலாளர் | சௌ.தேவகி | 13940717295 |
துணைச் செயலாளர் | மு.புவனேசுவரி | 10923155259 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பெ.கோபால் | 17788866296 |
இணைச் செயலாளர் | கு.ரமேஷ் | 13483192250 |
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ச.சரண் | 17373006191 |
வீரக்கலை பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | க.கலையரசன் | 07373777643 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கோ. தினேசு குமார் | 07373150096 |
இணைச் செயலாளர் | பூ.மோகன்ராசு | 13018526859 |
ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…) | ||
காடையாம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | மா.கோபாலகிருட்ணன் | 13802917188 |
துணைத் தலைவர் | த.வெங்கடேசன் | 07373197111 |
துணைத் தலைவர் | கு.வீரமுத்து | 16888095056 |
செயலாளர் | ப.மணிகண்டன் | 10065943490 |
இணைச் செயலாளர் | மு.மணிகண்டன் | 15792845805 |
துணைச் செயலாளர் | நா.மணிகண்டன் | 15141301273 |
பொருளாளர் | மா.செயபிரகாசு | 13784628325 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி