க.எண்: 2022090403
நாள்: 12.09.2022
அறிவிப்பு:
கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | பெ.கருப்பையா | – | 21501533980 |
துணைத் தலைவர் | – | சூ.ஆரோக்கியசாமி | – | 12185341281 |
துணைத் தலைவர் | – | பா.இரவிக்குமார் | – | 11621147525 |
செயலாளர் | – | மு.இராஜேஸ் கண்ணன் | – | 18886155697 |
இணைச் செயலாளர் | – | மு.முத்து பகவதி | – | 12302519885 |
துணைச் செயலாளர் | – | இர.பூமாலை ராஜா | – | 21501566787 |
பொருளாளர் | – | மு.பீர்காஸீம் | – | 20521489211 |
செய்தித் தொடர்பாளர் | – | மு.அழகுபூமி | – | 14918557403 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி