க.எண்: 2022070333
நாள்: 30.07.2022
அறிவிப்பு:
பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ப.மனோகரன் | 13471152107 |
துணைத் தலைவர் | இரா.மணிகண்டன் | 67213821838 |
துணைத் தலைவர் | த.செந்தமிழன் | 17264389068 |
செயலாளர் | ப.இரஜீஷ்குமார் | 11142657518 |
இணைச் செயலாளர் | நா.மணிகண்டன் | 13471269158 |
துணைச் செயலாளர் | சா.சுரேஷ் | 17000398364 |
பொருளாளர் | பா.சு.அப்துல்கலாம் | 13471534833 |
செய்தித் தொடர்பாளர் | ம.ஆனந்த் | 13500172703 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | க.ஜெகன் | 13471716229 |
இணைச் செயலாளர் | ச.அஷ்ரப் அலி | 13471058924 |
துணைச் செயலாளர் | ||
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சு.ஜெகதீஷ்குமார் | 10632204853 |
இணைச் செயலாளர் | சு.இராஜப்பா | 16091436931 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.சுகன் | 13500086857 |
இணைச் செயலாளர் | ச.கண்ணன் | 13471189095 |
பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…) | ||
கையூட்டு–ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சி.பிரபு | 13471681416 |
இணைச் செயலாளர் | கோ.தர்மராஜ் | 13500274917 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கு.மாரிமுத்து | 13212323155 |
இணைச் செயலாளர் | ச.ஹரிகிருஷ்ணன் | 11421819765 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி