தலைமை அறிவிப்பு – தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

173

க.எண்: 2022070331அ

நாள்: 29.07.2022

அறிவிப்பு:

தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(தர்மபுரி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகள்)

தலைவர் இரா.வெள்ளிங்கிரி 09567709680
செயலாளர் அ.செந்தில் 16864401928
பொருளாளர் மு. சந்தோஸ்குமார் 53361051398

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபுதுக்கோட்டை தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
அடுத்த செய்தி தலைமை அறிவிப்பு – பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்