தலைமை அறிவிப்பு – பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

91

க.எண்: 2022070333

நாள்: 30.07.2022

அறிவிப்பு:

பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் .மனோகரன் 13471152107
துணைத் தலைவர் இரா.மணிகண்டன் 67213821838
துணைத் தலைவர் .செந்தமிழன் 17264389068
செயலாளர் .இரஜீஷ்குமார் 11142657518
இணைச் செயலாளர் நா.மணிகண்டன் 13471269158
துணைச் செயலாளர் சா.சுரேஷ் 17000398364
பொருளாளர் பா.சு.அப்துல்கலாம் 13471534833
செய்தித் தொடர்பாளர் .ஆனந்த் 13500172703
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .ஜெகன் 13471716229
இணைச் செயலாளர் .அஷ்ரப் அலி 13471058924
துணைச் செயலாளர்    
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.ஜெகதீஷ்குமார் 10632204853
இணைச் செயலாளர் சு.இராஜப்பா 16091436931
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.சுகன் 13500086857
இணைச் செயலாளர் .கண்ணன் 13471189095
பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)
கையூட்டுஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.பிரபு 13471681416
இணைச் செயலாளர் கோ.தர்மராஜ் 13500274917
சுற்றுச்சூழல்  பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கு.மாரிமுத்து 13212323155
இணைச் செயலாளர் .ஹரிகிருஷ்ணன் 11421819765

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்