க.எண்: 202009308
நாள்: 14.09.2020
தலைமை அறிவிப்பு: பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
தலைவர் – செ.பரக்கத்அலி – 13484170099
துணைத் தலைவர் – சுக.ஆறுமுகம் – 13484915802
துணைத் தலைவர் – பா.காண்டீபன் – 13484026276
செயலாளர் – இரா.கலையரசன் – 13484850966
இணைச் செயலாளர் – வி.அரவிந்த் – 13513783753
துணைச் செயலாளர் – வி.திலகர் – 13513525626
பொருளாளர் – இரா.முருகாணந்நம் – 11563448158
செய்தித் தொடர்பாளர் – வி.சிவநேசன் – 14390552269
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி