தலைமை அறிவிப்பு – சென்னை அண்ணாநகர் மண்டலம் – பொறுப்பாளர்கள் மாற்றம்

19

க.எண்: 2026010014
நாள்: 08.01.2026

அறிவிப்பு:
சென்னை அண்ணாநகர் மண்டலம் – பொறுப்பாளர்கள் மாற்றம்
மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட 2ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த க.பாலசுப்பிரமணியம் (13586943827) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாநிலத் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட 74ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மு.சத்யா (00325893026) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாநிலத் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட 111ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சே.செல்வகுமார் (00325202359) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம்