தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சி நடத்தும் தண்ணீர் மாநாடு உணர்வின் உரை: செந்தமிழன் சீமான்

11

க.எண்: 2025100923

நாள்: 19.10.2025

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சி நடத்தும்

தண்ணீர் மாநாடு

உணர்வின் உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்:
ஐப்பசி 29 | 15-11-2025 மாலை 04 மணியளவில்

இடம்:
வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடல்
பூதலூர் (கல்லணை அருகில்)
திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்

 

நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற ஐப்பசி 29ஆம் நாள் 15-11-2025
மாலை 04 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதி, பூதலூரில் (கல்லணை அருகில்) உள்ள வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தண்ணீர் மாநாடு பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

இம்மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சி நடத்தும் கடலம்மா மாநாடு உணர்வின் உரை: செந்தமிழன் சீமான்