க.எண்: 2025040316
நாள்: 10.04.2025
அறிவிப்பு:
சென்னை விருகம்பாக்கம் மண்டலம் (விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சென்னை விருகம்பாக்கம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
சென்னை விருகம்பாக்கம் மண்டலப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | மு.நஜி முனிஷா | 17392763818 | 63 |
செயலாளர் | ரா.முரளி | 00557127055 | 131 |
சென்னை விருகம்பாக்கம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் – 41 (1-41) |
|||
தலைவர் | பொன்.கமலக்கண்ணன் | 00557440215 | 2 |
செயலாளர் | வே.ஜீவா | 18683191633 | 15 |
பொருளாளர் | கே.ஆனந்த் ராஜ் | 00324763348 | 39 |
செய்தித் தொடர்பாளர் | தா.அருண் | 15607417772 | 61 |
சென்னை விருகம்பாக்கம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் – 58 (42-74, 174-195) |
|||
தலைவர் | ஜோ.அருள்தனிஸ்ராஜா | 11015863866 | 53 |
செயலாளர் | லோ.கணேஷ் | 13903164930 | 191 |
பொருளாளர் | ஆ.முருகையா | 00557496457 | 42 |
செய்தித் தொடர்பாளர் | ச.ஜெகன்னாதன் | 17519318665 | 180 |
சென்னை விருகம்பாக்கம் வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் – 38 (82-118) |
|||
தலைவர் | சு.ரஜினிகாந்த் | 13418391998 | 85 |
செயலாளர் | சு.ராஜா | 00324136031 | 212 |
பொருளாளர் | ஆ.காளிதாஸ | 10598221277 | 34 |
செய்தித் தொடர்பாளர் | அ.இப்ராஹிம் | 12354148948 | 90 |
சென்னை விருகம்பாக்கம் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் – 38 (119-142, 171-173, 223-228) |
|||
தலைவர் | நா.அன்பழகன் | 16750175640 | 168 |
செயலாளர் | சி. நாகரத்தினம் | 10183846367 | 167 |
பொருளாளர் | க.சண்முக ஆனந்த் | 16150217469 | 57 |
செய்தித் தொடர்பாளர் | வெ. கோவிந்தராஜன் | 16825104925 | 122 |
சென்னை விருகம்பாக்கம் தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் – 53 (143-166, 196-230) |
|||
தலைவர் | தே.சுந்தர்சிங் | 11037674614 | 206 |
செயலாளர் | இரா.கண்ணன் | 00557199579 | 252 |
பொருளாளர் | பா.இராச பிரபு | 00324137944 | 204 |
செய்தித் தொடர்பாளர் | க.ரமேஷ் | 13930335639 | 195 |
சென்னை விருகம்பாக்கம் தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாககங்கள் – 42 (231-270) |
|||
தலைவர் | க.வடிவேலன் | 324752705 | 258 |
செயலாளர் | மு.அய்யாத்துரை | 324134849 | 253 |
பொருளாளர் | சீ.முத்தழகு | 324838480 | 163 |
செய்தித் தொடர்பாளர் | சு.வினோத்கண்ணா | 18084248801 | 223 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை விருகம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி