க.எண்: 2025030165அ
நாள்: 08.03.2025
அறிவிப்பு:
இராமநாதபுரம் முதுகுளத்தூர் மண்டலம் (முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
இராமநாதபுரம் முதுகுளத்தூர் மண்டலப் பொறுப்பாளர் | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
செயலாளர் | க.சிவக்குமார் | 43512734156 | 123 |
இராமநாதபுரம் முதுகுளத்தூர் நடுவண் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் – 107 (வாக்ககங்கள் 98-168, 171-208) |
|||
தலைவர் | சு.கண்ணயப்பெருமால் | 43512062141 | 114 |
செயலாளர் | சி.புதியவன் | 43512426969 | 120 |
பொருளாளர் | மு.நூர்தீன் | 17619564123 | 195 |
செய்தித் தொடர்பாளர் | மு.பாலசுப்பிரமணியன் | 12220781149 | 121 |
இராமநாதபுரம் முதுகுளத்தூர் கமுதி மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் – 98 (வாக்ககங்கள் 1-96, 169, 170) |
|||
தலைவர் | த.மாரிமுத்து | 15962635604 | 90 |
செயலாளர் | இ.தேவேந்திரன் | 43512774113 | 43 |
பொருளாளர் | சே.ஜெயசீலன் | 16156897233 | 3 |
செய்தித் தொடர்பாளர் | பா.சிவக்குமார் | 16490210814 | 41 |
இராமநாதபுரம் முதுகுளத்தூர் வடக்கு கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் – 177 (வாக்ககங்கள் 209-386) |
|||
தலைவர் | அ.பயாஸ் அகமது | 43512686849 | 260 |
செயலாளர் | க.வெங்கடேஷ் | 13045108180 | 341 |
பொருளாளர் | மு.சிவா | 43512816825 | 374 |
செய்தித் தொடர்பாளர் | ம.அருள்ராஜ் | 43512033869 | 318 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் முதுகுளத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி