தலைமை அறிவிப்பு – சேலம் மாநகர மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

94

க.எண்:

நாள்: 12.08.2023

அறிவிப்பு:

சேலம் மாநகர மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(சேலம் மேற்கு, சேலம் தெற்கு மற்றும் சேலம் வடக்கு தொகுதிகள்)

சேலம் மாநகர மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் ச.கண்ணன் 07430702301
செயலாளர் கே.தங்கதுரை 07395961408
பொருளாளர் ஜெ.சதீஷ் 07428396301
சேலம் மாநகர மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.சபரிநாதன் 14654298204
இணைச் செயலாளர் சீ.அரவிந்ராஜ் 07429593937
துணைச் செயலாளர் ந.இமயஈஸ்வரன் 07393907217
சேலம் மாநகர மாவட்ட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.கிருத்திகா 17761528723
இணைச் செயலாளர் தே.நாகம்மாள் 14023963000
துணைச் செயலாளர் நா.இராஜேஸ்வரி 07430656782
சேலம் மாநகர மாவட்ட வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஜெ.வைரம் 07393189088
இணைச் செயலாளர் ச.மகேஸ்வரன் 10513126493
துணைச் செயலாளர் சு.முருகன் 07428171379
சேலம் மாநகர மாவட்ட மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ந.ஜெயபிரகாஷ் 16628032663
இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன் 12635803681
துணைச் செயலாளர் ச.இரமணன் 12735730982
     
சேலம் மாநகர மாவட்ட வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பெ.வடிவேல் 07394959516
இணைச் செயலாளர் பா.வசந்தகுமார் 18461347069
துணைச் செயலாளர் வே.செளந்தரராஜன் 12667448387
சேலம் மாநகர மாவட்ட கொள்கைப் பரப்புச் செயலாளர்கள்
செயலாளர் மா.பா.அழகரசன் 07395373160

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் மாநகர மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி