க.எண்: 2023010007அ
நாள்: 04.01.2023
அறிவிப்பு:
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பில் இருந்தவர் விடுவிக்கப்பட்டு, க.ஜெகன் (00313154120) அவர்கள் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதித் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
|
||
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கு.எழிலரசன் | 00313440555 |
இணைச் செயலாளர் | ம.சந்தோஷ் | 00313188370 |
துணைச் செயலாளர் | தா.கிருஷ்ணமூர்த்தி | 10509206468 |
41வது வட்ட வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ச.பாஸ்கர் | 10758060635 |
இணைச் செயலாளர் | சீ.வேலாயுதம் | 11867129410 |
துணைச் செயலாளர் | ஜெ.சதீஷ்குமார் | 15923490266 |
47வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | மோ.மணிகண்டன் | 16309607671 |
துணைத் தலைவர் | செ.ஆனந்தகுமார் | 00543032381 |
துணைத் தலைவர் | வா.சரவணன் | 00543181916 |
செயலாளர் | மா.இலியாஸ் | 15855230917 |
இணைச் செயலாளர் | செ.சதிஷ் | 00313696695 |
துணைச் செயலாளர் | அ.மதுசந்திரன் | 17747783242 |
பொருளாளர் | அ.அரிகிருஷ்ணன் | 12326384748 |
47வது வட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கி.வெங்கடேஷ் | 15853379390 |
இணைச் செயலாளர் | ஓ.மகேஷ்பாபு | 13321504407 |
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
47வது வட்ட வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | வி.சதிஷ்குமார் | 00543638877 |
47வது வட்ட மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பா.ஆனந்த்ராஜ் | 16611760038 |
47வது வட்ட சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சி.அரிஷ் | 14195881818 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி