தலைமை அறிவிப்பு – கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

112

க.எண்: 2022070330

நாள்: 28.07.2022

அறிவிப்பு:

கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஏ.தேவசிரோமணி 12418234904
துணைத் தலைவர் க.தட்சிணாமூர்த்தி 11748069651
துணைத் தலைவர் இரா.சஷ்டி 12418757203
செயலாளர் இரா.கேதீஸ்வரன் 12418119576
இணைச் செயலாளர் ஆ.டேனி 14290948655
துணைச் செயலாளர் சி.சூரியதீபன் 12598182580
பொருளாளர் சு.அரிகிருட்டிணன் 12418450342
செய்தித் தொடர்பாளர் ஜெ.சசிதரன் 13622410324

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபுதுச்சேரி -தட்டாஞ்சாவடி தொகுதி – அப்துல் கலாம் மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி – வீரத்தமிழர் முன்ணனி அன்னதானம் வழங்குதல்