தலைமை அறிவிப்புகள் – ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்

208

க.எண்: 2022050216

நாள்: 25.05.2022

அறிவிப்பு:

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் .ஆசை மணி 14938803909
துணைத் தலைவர் வே.ஐயனார் 07390974658
துணைத் தலைவர் பொ.கதிரவன் 07550713478
செயலாளர் சி.தங்கம் 17041449287
இணைச் செயலாளர் .லாசர் பீரவின்குமார் 13735888103
துணைச் செயலாளர் .இராமச்சந்திரன் 07537294600
பொருளாளர் .செந்தில்குமார் 15693803058

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திற்கான தொழிற்சங்கப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்புகள் – ஆத்தூர் (சேலம்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திவடமாநிலத்தவர்களின் விபரங்களை உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் பதிவுசெய்யும் முறையை தமிழகம் முழுமைக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்