க.எண்: 2021030111
நாள்: 15.03.2021
அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இரண்டாம் கட்டப் பரப்புரைப் பயணத்திட்டம் | நாம் தமிழர் கட்சி
வருகின்ற ஏப்ரல் 06 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொண்டுவருகின்றார். இரண்டாம் கட்டப் பரப்புரைப் பயணத்திட்டம் பின்வருமாறு;
நாள் | காலை 10 மணி முதல் | மாலை 04 மணி முதல் |
16-03-2021
செவ்வாய்க்கிழமை |
செய்தியாளர்கள் சந்திப்பு (சென்னை) |
செய்யூர்(கல்பாக்கம்), வானூர்(கோட்டக்குப்பம்), புதுச்சேரி (பொதுக்கூட்டம்) |
17-03-2021 புதன்கிழமை |
கடலூர், புவனகிரி, சிதம்பரம், சீர்காழி, பூம்புகார் | காரைக்கால், நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை (பொதுக்கூட்டம்) |
18-03-2021 வியாழக்கிழமை |
பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, திருப்பத்தூர் | சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம் |
19-03-2021 வெள்ளிக்கிழமை |
முதுகுளத்தூர் (சாயல்குடி), விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் (குறுக்குசாலை), தூத்துக்குடி |
நாங்குநேரி, இராதாபுரம் (வள்ளியூர்), நாகர்கோயில் (பொதுக்கூட்டம்) |
20-03-2021 சனிக்கிழமை |
திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், தென்காசி | கடையநல்லூர், வாசுதேவநல்லூர், இராசபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், |
21-03-2021 ஞாயிற்றுக்கிழமை |
திருமங்கலம் (பேரையூர்), உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் | நிலக்கோட்டை (வத்தலகுண்டு), நிலக்கோட்டை, சோழவந்தான் (வாடிப்பட்டி), மதுரை(பொதுக்கூட்டம்) |
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி