கிருஷ்ணராயபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

94

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கிருஷ்ணராயபுரம் தொகுதி வேட்பாளர் இரா_இலக்கியா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 26-03-2021 நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

முந்தைய செய்திஅவிநாசி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திகுளித்தலை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை