தலைமை அறிவிப்பு: வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

53

தலைமை அறிவிப்பு: வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008205 | நாள்: 07.08.2020

தலைவர்            –  சி.கார்த்திகேயன்                  – 05354989737

துணைத் தலைவர்     –  சு.கு.இமயவரம்பன்               – 10405942352

துணைத் தலைவர்     –  க.தமிழ் புகழேந்தி                 – 16326367642

செயலாளர்           –  இரா.சரத்குமார்                       – 05354225890

இணைச் செயலாளர்   –  சுமதி கபிலன்                  – 11163342448

துணைச் செயலாளர்   –  க.ஜெய்குமார்                    – 05354866788

பொருளாளர்         –  நா.பூங்குன்றன்                  – 17984465910

செய்தித் தொடர்பாளர்  –  மு.மணிமாறன்                   – 05139538788

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,