தலைமை அறிவிப்பு: மடத்துக்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

50

தலைமை அறிவிப்பு: மடத்துக்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008215 | நாள்: 07.08.2020

தலைவர்            –  ஆ.ஈசுவரசாமி                     – 32518724731

துணைத் தலைவர்     –  கோ.செந்தில்குமரன்             – 18776842490

துணைத் தலைவர்     –  மு.தண்டபாணி                    – 18683723426

செயலாளர்           –  ம.அன்வர் இராவணன்            – 32431334993

இணைச் செயலாளர்   –  க.வெங்கடாசலம்               – 10165049959

துணைச் செயலாளர்   –  ம.சீதாலட்சுமி                   – 11718373940

பொருளாளர்         –  ப.இராமமூர்த்தி                – 11496332226

செய்தித் தொடர்பாளர்  –  கோ.வீரக்குமார்                – 32428106565

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மடத்துக்குளம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி